இஸ்லாமாபாத்: இந்தியா-மாலத்தீவு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடிகர், நடிகைகள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் மாஜி சுழற்பந்து வீச்சாளர் மாலத்தீவை புறக்கணிக்கும் வகையில் ஒற்றை வார்த்தையில் இந்தியாவுக்கு ஆதரவாக கூறியுள்ள கருத்து அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடாக மாலத்தீவு உள்ளது. மாலத்தீவு என்பது
Source Link
