தர்மபுரி: தர்மபுரியில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு எதிரான கண்டனங்களும், கோஷங்களும் எழுந்ததால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. என்ன காரணம்?”என் மண், என் மக்கள்” என்ற நடைபயணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார்.. ஒரு மாதத்துக்கு மேலாக அண்ணாமலையின் நடைபயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது… அந்தவகையில், தற்போது, தருமபுரி மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக நடைபயணம்
Source Link
