அயோத்தி: கடந்த 1992ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுன விரதம் இருந்து வரும் 85 வயது மூதாட்டி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மீண்டும் பேச உள்ளார். அவர் ஏன் மவுன விரதம் இருந்தார்?, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் அவர் ஏன் மவுன விரதத்தை கலைக்க உள்ளார்?
Source Link
