சென்னை: பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், விசித்ராவை மட்டுமே வெளியே அனுப்பி இருந்தனர். இந்நிலையில், இன்னும் ஒருவர் மிட் வீக் எவிக்ஷனில் அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருக்கும் தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அக்டோபர் 2ம்
