சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது கிழக்கு வாசல். இந்த தொடர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய பயணத்தை துவங்கியது. பிரபல இயக்குநர் எஸ்ஏசி, ரேஷ்மா, வெங்கட், ஆனந்த் பாபு என இந்த சீரியலில் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் இந்த சீரியலை தயாரித்து
