அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேசகத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்வார்! விஎச்பி தகவல்…

அயோத்தி:  ஜனவரி 22ந்தேதி நடைபெறும்  அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேசக விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்வார் என  விஎச்பி  தெரிவித்து உள்ளது. ராம ஜென்மபூமி இயக்கத்தை முன்னின்று நடத்திய மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஜனவரி 22-ம் தேதி #அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார் விசுவ இந்து பரிஷத் இயக்கம் அறிவித்துள்ளது. பாஜக மூத்த நிர்வாகிகளான  எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி ஆகியோர் வயதை கருத்தில் கொண்டு,  ராமர் கோவில் நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்” என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.