சென்னை:வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர், விஜய் தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி தொடரில், ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், மொட்டை மாடியில் புடவையில் ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். சூரி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா
