இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ தொடக்க நிகழ்வை நடத்த மணிப்பூர் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். முன்னதாக, பாரத் ஜோடோ யாத்திரையின்போது 4,500 கி.மீ பயணம்
Source Link
