சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது, விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ள இந்தப் படத்தில் ஹீரோ யார் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில், ஜேசன் சஞ்சய் படத்தில் இணையும் நடிகர்கள், நடிகைகள் உட்பட அனைத்து அப்டேட்களும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாம். ஷூட்டிங் ரெடியான ஜேசன் சஞ்சய்விஜய்
