காத்மாண்ட்: 15 வயது சிறுமி, 18 வயது கன்னியாஸ்திரியை ஆசிரமத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நேபாளத்தின்‛குட்டி புத்தர்’ என அழைக்கப்படும் ராம் பஹதூர் போம்ஜானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீசார் தட்டித்தூக்கி உள்ளனர். நேபாளத்தை சேர்ந்தவர் ராம் பஹதூர் போம்ஜான். இவருக்கு வயது 33.
Source Link
