இந்தியில் பெயர் வைத்தால் மட்டுமே மாநில அரசுக்கு நிதி ஒதுக்க முடியும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் “குடும்ப ஆரோக்ய கேந்த்ரம்” என்ற சுகாதார திட்டத்திற்கு “ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்” என்று பெயர்மாற்றம் செய்தால் மட்டுமே மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும் என்ற மத்திய அரசின் உத்தரவை ஏற்க முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், […]
