காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார் திடீரென்று விபத்தில் சிக்கியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி. இவர் பிடிபி எனும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று மெகபூபா முப்தி தனது கருப்பு நிற காரில்
Source Link
