அயோத்தி: ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பை நிராகரிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. முதலில் ‛‛ராம்.. ராம்” என கோஷமிட்ட காங்கிரஸ் தற்போது ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடஇந்தியாவில் அந்த கட்சி பின்னடைவை சந்திக்குமா? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில்
Source Link
