மறைந்த அதிபருக்கு மரண தண்டனையை உறுதி செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு அளிக்கப்படட  மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் கடந்த 2007-ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார். அதில் ஒரு பகுதியாக நாட்டின் அரசியலமைப்பு  சட்டத்தை அவர் முடக்கினார்.  கடந்த2013-ம் ஆண்டு அவர் மீது  தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக என கூறி, முஷரப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.