பீஜிங்: மாலத்தீவு அதிபர் சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், மாலத்தீவு உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட்டால் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சீனா பேசியுள்ளது. சமீபத்தில் லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி, லட்சத்தீவில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார். பிரதமர் மோடியின்
Source Link
