டில்லி வரும் 1 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முழு பட்ஜெட். தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு முழு தாக்கல் செய்ய உள்ளது. தற்போது மத்தியில் மோடியின் தலைமையில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி/ரது. மோடி அரசு தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்ய உள்ள […]
