சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக உருவாகிவந்த இந்தப்படம் பல்வேறு நிதி பிரச்சினைகளாலும் சிஜி வேலைகள் அதிக காலங்களை எடுத்துக் கொண்டதாலும் படத்தின் ரிலீஸ் கால தாமதமாகியுள்ளது. இந்தப் படத்தில் ஏலியனை மையமாக கொண்டு இயக்குநர் ரவிக்குமார் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார். படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
