சென்னை: தளபதி விஜய்யின் லியோ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் அந்த படம் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், லியோ படத்தை விட டபுள் மடங்கு லாபத்தை தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஓடிடி மூலம் பெற வேண்டும் என்கிற முனைப்பை தயாரிப்பு நிறுவனம் காட்டி வருவதாக
