Suriya – சூர்யா கொடுத்த கங்குவா அப்டேட்.. வெறித்தனமா இருக்கே.. ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி

சென்னை: சூர்யா கடந்த சில வருடங்களாகவே சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அதன்படி அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது மட்டுமில்லாமல் அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுக்கொடுத்தது. இந்த சூழலில் அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.