சென்னை: வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் விஜய் நடித்த வாரிசு படமும், ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. பல வருடங்களுக்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் கடந்த வருடம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் பிரபலமானவர்களாக இருப்பவர்கள்
