வாஷிங்டன்: இந்த உலகம் எப்படி அழிய வாய்ப்பு இருக்கிறது. மனிதர்களின் ஆட்டத்திற்கு எது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்பது குறித்து முக்கிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த உலகம் இப்படி அழியும்.. அப்படி அழியும் எனப் பல கருத்துகள் இணையத்தில் உலா வருகிறது. இதை வைத்து எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களும் என்றும் பயங்கர ஹிட் தான்.
Source Link
