நெட்டிசன் Iyachamy Murugan பதிவு… ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பை வேகமாக முடிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு பயனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்கள் – ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது ஒரு பணியிடத்திற்கு 2.5 நபர்கள் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுளனர். அதாவது சான்றிதழ் சரிபார்ப்புக்கான பரிசீலனை மண்டலத்தை அடைந்தவர்கள் (Reached the zone of consideration for Onscreen Certificate Verification ) தாங்கள் ஏற்கன்வே முதன்மைத் தேர்வெழுதும் போது […]
