சென்னை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்கள் சென்னை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி அன்று சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம், வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது காணாமல் போனது. விமானத்தில், விமான ஊழியர்கள் 6 பேர், 11 விமானப்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோர காவல்படையைச் சேர்ந்த […]
