சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 2017ம் ஆண்டு முதல் ரசிகர்களை கவர்ந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் எண்ட்கார்ட் போடவுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். நாளை மறுநாள் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில்
