சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு சிறப்பான மற்றும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளன. மேலும் தமிழில் மெர்ரி கிறிஸ்துமஸ், மிஷன் சேப்டர் 1 படங்களும் ரிலீசாகியுள்ளன. இதனிடையே தெலுங்கிலும் ஹனுமான், குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களும் மாஸ் காட்டி வருகின்றன. கடந்த ஆண்டில் விஜய் மற்றும்
