சென்னை: உடல்நலக்குறைவால் விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் தற்போது நினைவிடத்துக்கு வந்து தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர். அந்தவகையில் நடிகை ராதாவும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி
