சென்னை: பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் கமல்ஹாசனை கலாய்த்த நிலையில், நாமும் கொஞ்சம் வச்சு செய்யலாம் என நினைத்த விஜய் டிவியின் புகழ் மற்றும் குரேஷிக்கு தற்போது பயங்கர அடி விழுந்துள்ளது போலத் தெரிகிறது. கமல்ஹாசன் ரசிகர்கள் போட்ட போடுல தற்போது இருவரும் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டது தீயாக பரவி வருகிறது. இதுவரை எந்த
