சென்னை அடுத்த வாரம் முதல் சென்னையில் இருந்து அயோத்தி மற்றும் லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கு விமானச் சேவை தொடங்க உள்ளது. வரும் 22 ஆம் தேதி அன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேச மாநில அரசு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் […]
