உதயநிதி துணை முதல்வர் ஆகிறாரா? : முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம்

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்பதற்கு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். சமூக அவளைத்தளங்களில்  உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் பரவிய வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து மடலில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் மு க ஸ்டாலின் தனது பொங்கல் வாழ்த்து மடலில், ”தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.