மாலே: பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த பரபரப்புக்கு இடையே மாலத்தீவுக்கு ஐந்து நாள் பயணமாக சீனா சென்றார். சீனாவில் இருந்து மாலத்தீவு திரும்பியதும் அவர் வெளியிட்ட அறிக்கை கவனம் பெற்றுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மாலத்தீவு.. பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய
Source Link
