தைபே இன்று நடந்த தைவான் நாட்டின் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தைவான் நாடு கிழக்கு ஆசியாவில் பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு ஆகும் .தைவான் சீனாவுக்கு அருகே அமைந்துள்ளது. இந்நாட்டை தனிநாடாக சீனா அங்கீகரிக்காமல் அது தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறி வருகிறது. தைவானில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம் ஆகும். இன்று அங்கு அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் […]
