சென்னை: தை 1ந்தேதி (ஜனவரி 15ந்தேதி) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் அறுவடை தினமான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் ஒவ்வொரு தமிழரும், தங்களது வீடுகளில் பொங்கலிட்டு, அறுவடைக்கு உதவிய ஐம்பூதங்களுக்கும் குறிப்பாக சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபடுவர். இந்த நிலையில், பொங்கலன்று வீடுகளில் பொங்கல் வைக்கும் நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, சோப கிருதான இந்த ஆண்டு மகா சங்கராந்தி புருஷர் நாம கரணம் துவாங்கினி என்ற பெயரில் […]
