சென்னை: நடிகர் தனுஷி அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து வருகின்றன. முன்னதாக அவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் மாஸ் வெற்றியை பெற்ற நிலையில், நேற்றைய தினம் பொங்கலையொட்டி வெளியாகியுள்ள அவரது கேப்டன் மில்லர் படமும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. பொங்கல் ரேஸில் பங்கேற்ற இந்தப் படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து பொங்கலையொட்டி
