சென்னை: நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான நிலையில், தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இதையடுத்து விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
