சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி இருந்திருந்தால் இந்நேரம் அதிக வாக்குகளுடன் இந்த சீசன் டைட்டிலையே அவர் தான் தட்டிச் சென்றிருப்பார் என அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், சூழ்ச்சி செய்து அவரை திட்டமிட்டே வெளியே அனுப்பி விட்டு கடைசியில் நிகழ்ச்சி முடியும் போது புல்லி கேங் ஆட்கள் ஒப்பாரி
