சென்னை: ரஜினிகாந்தின் கபாலி படத்தில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே கழிவறைக்கு கூட போக முடியாமல் 4 மணி நேரம் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டதாக அறிவித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தேவுக்கு அப்படி என்ன தான் ஆச்சு என ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர். இந்த பொங்கலுக்கு
