Bigg Boss 7 Tamil Final LIVE: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 கிராண்ட் ஃபினாலே.. டைட்டில் வின்னர் யாரு?

சென்னை: கடந்த அக்டோபர் 2ம் தேதி விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஆரம்பமான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஜனவரி 14ம் தேதியுடன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக 23 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். வாக்கவுட், ரெட் கார்டு மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி என பல

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.