சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கியுடன் இவர் செய்த லூட்டிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தன. இந்த நிகழ்ச்சியின்மூலம் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்து வருகின்றன. சந்தானம், அருண் விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ள புகழ், தற்போது ஹீரோவாகவும் நடித்து
