Pongal Gift: 1000 ரூபாயை பெற இன்றே கடைசி நாள்… பொங்கலுக்கு பின்னரும் கிடைக்குமா?

TN Pongal Gift Package 2024: ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கத் தொகையை, டோக்கன் வாங்காத பயனார்கள் வாங்குவதற்கு இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.