Ayalaan Box Office Day 3: நாளுக்கு நாள் எகிறும் அயலான் வசூல்… மூன்றாவது நாள் பாக்ஸ் ரிப்போர்ட்!

சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அயலான், பாக்ஸ் ஆபிஸிலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுள்ளது. அயலான் முதல் நாளில் 3.2 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 4.35 கோடியும் வசூல் செய்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது நாள் கலெக்‌ஷன் குறித்து தெரியவந்துள்ளது. அயலான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.