சென்னை: பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் இருந்து 7 சீசன்களையும் தொகுத்து வழங்கி உள்ள கமல்ஹாசனுக்கே இந்த சீசன் ரொம்ப டஃப் ஆக அமைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் இந்த சீசனில் கமல்ஹாசனுக்கு எதிராக கிளம்பின. ஆனால், அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் கருப்பு நிற உடையில்
