சென்னை: விஜய்யின் GOAT – தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று காலை வெளியானது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இதில், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் விஜய்யுடன் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், விஜய்யின் பின்னால் பிரசாந்த் நிற்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். பிரசாந்த் எப்படி இருந்த மனுசன் தெரியுமாவிஜய் தற்போது வெங்கட் பிரபு
