விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட உள்ளார். ஆந்திரா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஒய்.எஸ்.ஷர்மிளாவின் நியமனம் உறுதியாகி உள்ளது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா சட்டசபை தேர்தலுக்கான 2
Source Link
