மாலே: இந்தியா மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென மாலத்தீவு அதிபர் இந்தியாவுக்கு எதிரான கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். இதற்கான காரணங்களை நாம் பார்க்கலாம். இந்தியா மாலத்தீவு இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், மாலத்தீவில் உள்ள படைகளை வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்ற மாலத்தீவு அதிபர்
Source Link
