வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ஐயோவாவில் நடந்த உட்கட்சி தேர்தலில் அதிபர் டிரம்ப் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், முன்னதாக டிரம்ப் அங்கே பேசிய சில கருத்துகள் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேநேரம் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி
Source Link
