டெல்லி: இந்திய மக்கள் தொகையில் சுமார் 25 கோடி கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வறுமைக்கோட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர் என நிதிஆயோக் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிஆயோக் அறிக்கையின்படி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின், கடந்த 9 ஆண்டுகளில் ஏழை மக்களின் எண்ணிக்கை விகிதத்தில் ஒரு செங்குத்தான சரிவு ஏற்பட்டு உள்ளதாகவும், கடந்த 2013-14ல் 29.17 சதவீதமாக இருந்த வறுமை விகிதம் 2022-23ல் (திட்டமிடப்பட்டது) 11.28 சதவீதமாக குறைந்துள்ளது […]
