சென்னை: தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டு இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வித்தியாசமான கதைகளை
