வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்துவதில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதில் நம் நாடு நான்காம் இடத்தில் உள்ளது.
குளோபல் ஃபையர் பவர் என்ற இணையதளம் , உலகளவில் நாடுகள் தங்களின் ராணுவத்தில் உள்ள வீரர்கள், ராணுவ தளவாடங்கள் இருப்பு, ராணுவத்தின் நிதி நிலைமை, புவியியல் இருப்பிடம், உள்ளிட்ட 60 காரணங்களை ஆய்வு செய்து அதிக குறியீட்டை பெற்றுள்ள நாடுகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் 2024-ல் உலகளவில் ராணுவத்தை வலுப்படுத்தும் 145 நாடுகளின் பட்டியலில்
முதல் பத்து நாடுகள் பட்டியல் விவரம்:
1)அமெரிக்கா, 2)ரஷ்யா,3) சீனா,4) இந்தியா, 5) தென்கொரியா , 6) பிரிட்டன், 7) ஜப்பான்,8) துருக்கி,9)பாகிஸ்தான், 10) இத்தாலி ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளது.
அதே போன்று குறைந்த ராணுவ வலிமையுடைய நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பூட்டான் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement