சென்னை: பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்று இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தினமும் விமர்சனம் செய்து வரும் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்திரன், அர்ச்சனா டைட்டில் வின்னர் இல்லை என்று குண்டை தூக்கிப் போட்டுள்ளார். இதனால், ரசிகர்கள்
