சென்னை நேற்று பிக் பாஸ் 7 ஆம் சீசன் குழுவினருக்கு நடிகர் கமலஹாசன் விருந்து அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று 7வது சீசன் முடிவடைந்தது. யாரும் எதிர்பாரா விதமாக வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த சின்னத்திரை நடிகை அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். நடிகர் கமலஹாசன் கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் தொகுத்து வழங்கினார். ஆனால் இந்த சீசனில் […]
